அறிமுகம்

சில நிபந்தனைகளுக்கும் நியதிகளுக்கும் உட்பட்டு 1953 ஆம் ஆண்டு 24ம் இலக்க செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தின் (ECA) 5 (1) அ பிரிவின் உடன்படிக்கையின் கீழ் பண மாற்ற வியாபாரத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரமளிக்கப்பட்ட பணமாற்றுநர்களுக்கு பின்வருவனவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது:

  • இலங்கை ரூபாய்க்கு எதிரான வெளிநாட்டு நாணய கொள்வனவு
  • ரொக்கமான மாற்று பயணிகள் காசோலை
  • வெளிநாட்டு நாணயத்திற்கு வேறு ஏதாவது வெளிநாட்டு நாணயத்தை மாற்றிக் கொடுத்தல்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட பண மாற்றுநர்கள் மட்டுமே இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு நாணயத்தினை விற்க முடியும்.