அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநர்கள்

வெளிநாட்டு நாணயங்களை வாங்க, மாற்ற, மற்றும் விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநர்கள்

அனைத்து கிளைகளும் நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலைமை காரியாலயத்தின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

வங்கியின் பெயர் விலாசம் தொலைபேசி
அமானா வங்கி லிமிட்டெட் இல.  480, காலி வீதி, கொழும்பு 03 +94 11 7756000
எக்சிஸ் வங்கி லிமிட்டெட் இல. 356, காலி வீதி, கொழும்பு 03 +94 11 2577720
இலங்கை வங்கி "BOC சதுக்கம்", இல. 01, இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01 +94 11 2446790-811
சிற்ரி வங்கி, என்.எ இல.  65சி, தர்மபால மாவத்தை, கொழும்பு 07 +94 11 2447316-8
சிலோன் வர்த்தக வங்கி பிஎல்சி வர்த்தக இல்லம், இல. 21, சேர் றசிக் வறீட் மாவத்தை, கொழும்பு 01 +94 11 2486000-3
டொச் வங்கி எ ஜி இல. 86, காலி வீதி, கொழும்பு 03 +94 11 2447062-6
DFCC வர்தன வங்கி பிஎல்சி இல. 73, டபிள்யு எ டி ராமனாயக்க மாவத்தை, கொழும்பு 02 +94 11 2371371
ஹபிப் வங்கி லிமிட்டெட் இல. 70எ, தர்மபால மாவத்தை, கொழும்பு 07 +94 11 2326565
ஹற்றன் நஷனல் வங்கி பிஎல்சி இல. 479, ரி பி ஜெயா மாவத்தை, கொழும்பு 10 +94 11 2664664
ஹொங்கொங் அன்ட் சங்காய் வங்கித்தொழில் சங்கம் லிமிட்டெட் இல. 24, சேர் பறன் ஜெயதிலக்க மாவத்தை, கொழும்பு 01 +94 11 2446591
ICICI வங்கி லிமிட்டெட் இல. 58, தர்மபால மாவத்தை, கொழும்பு 07 +94 11 4242400
இந்தியன் வங்கி இல. 57, சேர் பறன் ஜெயதிலக்க மாவத்தை, கொழும்பு 01 +94 11 2323402
இந்தியன் ஓவரசீஸ் (Overseas) வங்கி இல. 139, பிரதான வீதி, கொழும்பு 01 +94 11 5324422
MCB வங்கி லிமிட்டெட் இல. 08, லெய்டன் பாஸ்ரியன் வீதி, கொழும்பு 01 +94 11 2448765/6
தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி இல. 40, நவம் மாவத்தை, கொழும்பு 02 +94 11 2448448
NTB பிஎல்சி இல. 242, யூனியன் பிளேஸ், கொழும்பு 02 +94 11 4313131
பான் ஏசியா வங்கித்தொழில் சங்கம் பிஎல்சி இல. 450, காலி வீதி, கொழும்பு 03 +94 11 2565565
மக்கள் வங்கி இல. 75, சேர் சிற்றம்பலம் எ கார்டினியர் மாவத்தை, கொழும்பு 03 +94 11 2327841-6
பப்ளிக் வங்கி பெர்ஹெட் இல. 340, ஆர் எ டி மெல் மாவத்தை, கொழும்பு 03 +94 11 2576289-92
சம்பத் வங்கி பிஎல்சி இல. 110, சேர் ஜேம்ஸ் பீரீஸ் மாவத்தை, கொழும்பு 02 +94 11 4730630
செலான் வங்கி பிஎல்சி இல. 90, காலி வீதி, கொழும்பு 03 +94 11 2456789
ஸ்ரான்டேர்ட் சார்ரட் வங்கி இல. 37, யோக் வீதி, கொழும்பு 01 +94 11 2480000
பாரத ஸ்டேட் வங்கி இல. 16, சேர் பறன் ஜெயதிலக்க மாவத்தை, கொழும்பு 01 +94 11 2326133-5
கொழும்பு யூனியன் வங்கி பிஎல்சி இல. 64, காலி வீதி, கொழும்பு 03 +94 11 2316005

அனுமதியளிக்கப்பட்ட கிளைகளிற்கு நாணய மாற்று வியாபாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தலைமை காரியாலயத்தின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநரின் பெயர் விலாசம் தொடர்பு இலக்கங்கள்
பதிவு செய்யப்பட்ட பினான்ஸ் கம்பனிகள்
அலையன்ஸ் நிதி கம்பனி பிஎல்சி அலையன்ஸ் இல்லம், இல. 84, வார்ட் பிளேஸ், கொழும்பு 07
தொலைபேசி: +94 11 2673673
தொலைநகல்: +94 11 2697205
பார்ட்லீற் பினான்ஸ் பிஎல்சி மட்டம் 2, பார்லீட் இல்லம், இல. 65, பிறே புறூக் பிளேஸ், கொழும்பு 02
தொலைபேசி: +94 11 5222444
தொலைநகல்: +94 11 5222400
பிம்புத் பினான்ஸ் பிஎல்சி இல. 362, கொழும்பு வீதி, பெபிலியன, பொறலெஸ்கமுவ
தொலைபேசி: +94 11 5759037
தொலைநகல்: +94 11 5550368
சிற்றிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் பினான்ஸ் பிஎல்சி இல.18, சிறி சங்கராஜா மாவத்தை, கொழும்பு 10
தொலைபேசி: +94 11 7388388
தொலைநகல்: +94 11 2429888
கொமர்ஷல் கிறடிற் லிமிடெட் பிஎல்சி இல. 106, யட்டிநுவர வீதி, கண்டி
தொலைபேசி: +94 81 4655655
தொலைநகல்: +94 81 2234390
லங்கா ஒறிக்ஸ் பினான்ஸ் பிஎல்சி இல. 100/1, சிறி ஜெயவர்தனபுர மாவத்தை, ராஜகிரிய
தொலைபேசி: +94 11 5880880
தொலைநகல்: +94 11 2865606
மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இல. 236, காலி வீதி, கொழும்பு 03
தொலைபேசி: +94 11 2343720-9
தொலைநகல்: +94 11 2434524
பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இல. 1161, மருதானை வீதி, கொழும்பு 08
தொலைபேசி: +94 11 2631631
தொலைநகல்: +94 11 2631000
பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் பினான்ஸ் பிஎல்சி இல.21, நவம் மாவத்தை, கொழும்பு 02
தொலைபேசி: +94 11 2300191/4
தொலைநகல்: +94 11 2300190
செங்கடகல பினான்ஸ் கம்பனி பிஎல்சி 2ஆம் மாடி, இல. 267, காலி வீதி, கொழும்பு 03
தொலைபேசி: +94 11 2301301
தொலைநகல்: +94 11 2301937
சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சி இல.11, ஹில் தெரு, கண்டி
தொலைபேசி: +94 81 5555555
தொலைநகல்: +94 81 2203403
சிங்கர் பினான்ஸ் (லங்கா) பிஎல்சி இல. 331, 1வது மாடி, டாக்டர். கெல்வின் ஆர்.டி. சில்வா மாவத்தை, கொழும்பு 02
தொலைபேசி: +94 11 2303717
தொலைநகல்: +94 11 2303715
சொவ்ட் லொஜிக் பினான்ஸ் பிஎல்சி இல. 01, லேக் கிறசென்ற், கொழும்பு 02
தொலைபேசி: +94 11 2307284-8
தொலைநகல்: +94 11 2307289
ட்றேட் பினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் பிஎல்சி இல. 459, யூனியன் பிளேஸ், கொழும்பு 02
தொலைபேசி: +94 11 2688421/2
தொலைநகல்: +94 11 2699226
சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்கு விடும் ஸ்தாபனங்கள்
சீலீஸ் லிமிடெட் இல. 182, பிளாட்டினம் டவர், எல்விரிகல மாவத்தை, பொறல்ல, கொழும்பு 08
தொலைபேசி: +94 11 2358000
தொலைநகல்: +94 11 4710359
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்
தேசிய சேமிப்பு வங்கி சேமிப்பகம், இல. 255, காலி வீதி, கொழும்பு 03
தொலைபேசி: +94 11 2372184
தொலைநகல்: +94 11 2375254
சணச அபிவிருத்தி வங்கி பிஎல்சி இல. 12, எட்மொன்ரன் வீதி, கிருலபொன், கொழும்பு 06
தொலைபேசி: +94 11 2832547
தொலைநகல்: +94 11 2512039
சிறப்புச் சந்தைகள்
லாப்ஸ் சுப்பர் மார்க்கற் (பிறைவேற்) லிமிடெட் இல. 446, தலவத்துகொட வீதி, மடிவெல
தொலைபேசி: +94 11 2799473-9
தொலைநகல்: +94 11 2799480
கார்கிள்ஸ் (சிலோன்) பிஎல்சி இல. 40, யோக் வீதி, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2427777
தொலைநகல்: +94 11 2446466

அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநரின் பெயர் விலாசம் தொடர்பு இலக்கங்கள்
சிற்றி எக்ஸ்சேன்ஜ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 92, யோக் வீதி, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2432322
தொலைநகல்: +94 11 2390935
சிறவுன் மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவேற்) லிமிட்டெட் – கிளை இல. 56, முதலிகே மாவத்தை, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2472957
தொலைநகல்: +94 11 2472956
தேவி போறெக்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 131, செட்டி தெரு, கொழும்பு 11
தொலைபேசி: +94 11 2388757
தொலைநகல்: +94 11 2327101
ரவி போறெக்சே (பிறைவேற்) லிமிட்டெட் இல. 115, செட்டி தெரு, கொழும்பு 11
தொலைபேசி: +94 11 2436358
தொலைநகல்: +94 11 2471966
தோமஸ் கூக் லங்கா (பிறைவேற்) லிமிட்டெட் எறைவல் போஸ்ற், கஸ்ரம் ஏறியா, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கட்டுநாயக்க
தொலைபேசி: +94 11 4628258
தொலைநகல்: +94 11 4741515

வெளிநாட்டு நாணயங்களை வாங்கவும், மாற்றவும் அனுமதி அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநர்கள் (வெளிநாட்டு நாணயற்களை விற்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை)

அனுமதியளிக்கப்பட்ட கிளைகளிற்கு மாத்திரம் நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலைமை காரியாலயத்தின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநரின் பெயர் விலாசம் தொடர்பு இலக்கங்கள்
இலங்கை கைப்பணிச் சபை (லக்சல) இல. 60, யோக் வீதி, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 4324299
தொலைநகல்: +94 11 2588400

அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநரின் பெயர் விலாசம் தொடர்பு இலக்கங்கள்
எ.ஒ. லக்ஷ்மி ஜிவல்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 361, பிரதான வீதி, மாத்தளை
தொலைபேசி: +94 66 2230581
தொலைநகல்: +94 66 4460254
அப்டீன் நாணய மாற்றுநர்கள் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 47, ஆஸ்பத்திரி வீதி, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2447431
தொலைநகல்: +94 11 2344657
அமானி இன்ரநஷனல் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 180, 2ஆம் குறுக்குத்தெரு, கொழும்பு 11
தொலைபேசி: +94 11 2423590
தொலைநகல்: +94 11 2423590
அன்ரன் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 116/1, சிலாபம் வீதி, வென்னப்புவ
தொலைபேசி: +94 31 5670740/
+94 31 2250243
தொலைநகல்:  
ஆரியவன்ச என்ரபிறைசஸ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 27, கண்டி வீதி, கிரிபத்கொட
தொலைபேசி: +94 11 2913614/
+94 11 2919964
தொலைநகல்:  
அர்ஜூனா ஜிவெலரி (பிறைவேற்) லிமிட்டெட் இல. 42, செட்டி தெரு, கொழும்பு 11
தொலைபேசி: +94 11 2440042
தொலைநகல்: +94 11 2387606
அருணா போரெக்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 22, நியூ பசார் வீதி, நுவரெலியா
தொலைபேசி: +94 52 5672369
தொலைநகல்: +94 52 2222165
அஷ்வின் எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 07, கிறீன்ஸ் வீதி, நீர்கொழும்பு
தொலைபேசி: +94 31 2228556
தொலைநகல்: +94 31 2228555
புள்ளியன் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 222/7 அன்ட் 8, 2ஆம் குறுக்குத்தெரு, கொழும்பு11
தொலைபேசி: +94 11 2430640
தொலைநகல்: +94 11 4722559
கெபிடல் எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 54, ஆஸ்பத்திரி வீதி, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2473220
தொலைநகல்: +94 11 2473220
சிட்டி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் – கிளை ஒடெல் ஷொபிங் கம்பிளெக்ஸ்,
இல. 02, வார்ட் பிளேஸ், கொழும்பு 07
தொலைபேசி: +94 11 2390933
தொலைநகல்: +94 11 2390935
சிட்டி மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 138, சிட்டி பலஸ் கட்டிடம், பிரதான வீதி, வென்னப்புவ
தொலைபேசி: +94 31 2256601
தொலைநகல்: +94 31 2255298
கொழும்பு மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 96, சாத்தம் வீதி, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2438626
தொலைநகல்: +94 11 2430492
தெடிகம குறூப் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 12, தெஹிவளை வீதி, மஹரகம
தொலைபேசி: +94 11 2840391
தொலைநகல்: +94 11 2840391
டேரா எக்ஸ்சேஞ் இன்டர்நஷனல் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 78,80, பிறிஸ்ரொல் கட்டிடம், சேர் பறன் ஜெயதிலக்க மாவத்தை, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2390900
தொலைநகல்: +94 11 2390903
தயா அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநர் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 112, செட்டி தெரு, கொழும்பு 11
தொலைபேசி: +94 11 2320345
தொலைநகல்: +94 11 2326854
டெல்டா சரத் ஹோல்டிங்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 59, புதிய வீதி, அம்பலாங்கொட
தொலைபேசி: +94 91 3935953
தொலைநகல்: +94 91 2255723
ஜோர்ஜ் மைக்கல் ஹோல்டிங்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 157, சிலாபம் வீதி, வென்னப்புவ
தொலைபேசி: +94 31 2249779
தொலைநகல்: +94 31 2249780
குளோபல் விலேஞ் எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 215, பிரதான வீதி, நீர்கொழும்பு
தொலைபேசி: +94 31 2236744
தொலைநகல்: +94 31 2222907
கோல்டன் நாணய மாற்றுநர்கள் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 41, முதலிகே மாவத்தை, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2451070
தொலைநகல்: +94 11 2321899
ஜி ரி வி என்டர்பிறைசெஸ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 225, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
தொலைபேசி: +94 21 2224338
தொலைநகல்:  
ஹோட்டல் வெலவ பீச் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 380, காலி வீதி, ஹிக்கடுவ
தொலைபேசி: +94 91 2277099
தொலைநகல்: +94 91 2277167
இன்ரநஷனல் எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 53B, யோக் வீதி, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2347331
தொலைநகல்: +94 11 2424987
ஜிவல் லங்கா மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 188, பிரதான வீதி, நீர்கொழும்பு
தொலைபேசி: +94 31 2224419
தொலைநகல்: +94 312238544
ஜிவல் சிட்டி (பிறைவேற்) லிமிட்டெட் இல. 198, பிரதான வீதி, நீர்கொழும்பு
தொலைபேசி: +94 31 2235441
தொலைநகல்: +94 31 5318731
கமல் என்டர்பிறைசெஸ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 57எ, பிறிஸ்டல் பறடைஸ் பில்டிங், யோக் வீதி, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 4863720
தொலைநகல்: +94 11 4602051
கேசெர் எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 147, கேசெர் வீதி, கொழும்பு 11
தொலைபேசி: +94 11 2459139
தொலைநகல்: +94 11 2472221
எம்.பி. நாணய மாற்றுநர் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 32பீ, கொழும்பு வீதி, கம்பஹா
தொலைபேசி: +94 33 2226018
தொலைநகல்: +94 33 2226018
மஜெஸ்ரிக் ஜிவெலறி (பிறைவேற்) லிமிட்டெட் இல. 28, பஷார் வீதி, சிலாபம்
தொலைபேசி: +94 32 2222441
தொலைநகல்: +94 32 2222963
மாருதி மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 315, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு 06
தொலைபேசி: +94 11 2362086
தொலைநகல்: +94 11 2362086
மயூரி நாணய மாற்றுநர்கள் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 240, பிரதான வீதி, நீர்கொழும்பு
தொலைபேசி: +94 31 2239389
தொலைநகல்:  
மெற்றோ வோறஸ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 192, பிரதான வீதி, நீர்கொழும்பு
தொலைபேசி: +94 31 2222202
தொலைநகல்: +94 312222202
மித்னா மினி மாக்கற் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 12, ஷொப்பிங் கம்பிளெக்ஸ், வென்னப்புவ
தொலைபேசி: +94 31 2255632
தொலைநகல்: +94 31 2255337
மிலானோ மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 160, 3/2, தோமஸ் பெர்ணான்டோ மாவத்தை, வென்னப்புவ
தொலைபேசி: +94 31 2253970
தொலைநகல்: +94 31 2253970
மென்ரே கார்லோ எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 12,1/1, கிறீன்ஸ் வீதி, நீர்கொழும்பு
தொலைபேசி: +94 31 2233254
தொலைநகல்: +94 31 2238349
நர்மதா நகை மையம் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 169, பவர் ஹவுஸ் வீதி, யாழ்ப்பாணம்
தொலைபேசி: +94 21 2221933
தொலைநகல்: +94 21 2224779
நியூ நடாஷா (பிறைவேற்) லிமிட்டெட் இல. 15, சூப்பர் மாக்கெற் கம்பிளெக்ஸ், வென்னப்புவ
தொலைபேசி: +94 31 2253120
தொலைநகல்:  
நியூ றீகல்ஸ் நாணய மாற்றுநர்கள் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 110, பிரதான வீதி, குருநாகல்
தொலைபேசி: +94 37 2224447
தொலைநகல்: +94 37 2232639
நிகித் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 2-05, 2ஆம் மாடி, மெஜஸ்ரிக் சிட்டி, கொழும்பு 04
தொலைபேசி: +94 11 4527244
தொலைநகல்: +94 11 2599417
நில்மி மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 178, காலி வீதி, பெந்தொட்டை
தொலைபேசி: +94 34 2275757
தொலைநகல்:  
பேர்ல் எக்சி (பிறைவேற்) லிமிட்டெட் இல. 23எ, பெர்ணான்டோ அவென்யு, நீர்கொழும்பு
தொலைபேசி: +94 31 2227104
தொலைநகல்:  
பிரசண்ணா மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 42/எ, முதலிகே மாவத்தை, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2422049
தொலைநகல்: +94 11 2321282
பிரசண்ணா மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் - கிளை இல. 57, காலி வீதி, கொழும்பு 06
தொலைபேசி: +94 11 2591420
தொலைநகல்: +94 11 2504108
புஷ்பா நாணய மாற்றுநர் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 67, கிறீன்ஸ் வீதி, நீர்கொழும்பு
தொலைபேசி: +94 31 2236998
தொலைநகல்: +94 31 2234501
றபீக் ஜெம்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 109, சாத்தம் வீதி, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2327424
தொலைநகல்: +94 11 2344747
றெட் ரூபி ஜிவலர்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 25, கிறீன்ஸ் வீதி, நீர்கொழும்பு
தொலைபேசி: +94 31 2228786
தொலைநகல்: +94 31 2228785
றிம்ஹா ஜிவலறி (பிறைவேற்) லிமிட்டெட் இல. 4/எ, மஸ்ஜித் வீதி, புத்தளம்
தொலைபேசி: +94 32 4865444
தொலைநகல்: +94 32 2265884
றோயல் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 51/சி, யோக் வீதி, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2331824
தொலைநகல்: +94 11 2395834
றோயல் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் – கிளை இல. 55, காலி வீதி, கொழும்பு 06
தொலைபேசி: +94 11 2587107
தொலைநகல்: +94 11 2555488
றோயல் மணி மாற் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 132/1, காலி வீதி, அலுத்கம
தொலைபேசி: +94 34 2275209
தொலைநகல்: +94 34 4289144
சலக ற்ரஸ்ற் இன்வெஸ்ட்மென்ட் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 466, யூனியன் பிளேஸ், கொழும்பு 02
தொலைபேசி: +94 11 2672085
தொலைநகல்: +94 11 2672092
சலக ற்ரஸ்ற் இன்வெஸ்ட்மென்ட் (பிறைவேற்) லிமிட்டெட் – கிளை இல. 48/எ, ஸ்ரான்லி திலக்கரத்ன மாவத்தை, நுகேகொட
தொலைபேசி: +94 11 2699533
தொலைநகல்: +94 11 2699577
சாரங்க மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 157/1, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
தொலைபேசி: +94 21 2226972
தொலைநகல்: +94 21 2228917
ஷிவாஷ் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 51, பிறிஸ்டல் பறடைஸ் பட்டிடம், York Street, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2344168
தொலைநகல்: +94 11 2327888
சுவிஸ் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 51B, யோக் வீதி, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2448115
தொலைநகல்: +94 11 2445538
சுவிஸ் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் – கிளை இல. 87எ, காலி வீதி, கொழும்பு 06
தொலைபேசி: +94 11 2555551
தொலைநகல்: +94 11 2555551
தோமஸ் கூக் லங்கா (பிறைவேற்) லிமிட்டெட் – கிளை  I இல. 16, பொறுதோட வீதி, எட்டுகல, நீர்கொழும்பு
தொலைபேசி: +94 31 2278045
தொலைநகல்: +94 31 2278046
தோமஸ் கூக் லங்கா (பிறைவேற்) லிமிட்டெட் – கிளை II கே11, கிறெஸ்கற் போல்வாற்ட், இல. 89/1, காலி வீதி, கொழும்பு 03
தொலைபேசி: +94 11 22434959
தொலைநகல்: +94 11 2434959
யுனிக் பொறெக்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 09, கோட்டை வீதி, சிலாபம்
தொலைபேசி: +94 32 2222300
தொலைநகல்: +94 32 2222130
வசந்தா இன்டர்நஷனல் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 56, டி.எஸ். சேனாநாயக்க வீதி, கண்டி
தொலைபேசி: +94 81 2233151
தொலைநகல்: +94 81 2223627
விமல் எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 153, பிரதான வீதி, நீர்கொழும்பு
தொலைபேசி: +94 31 2221777
தொலைநகல்: +94 31 2238349
வின்சர் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் இல. 55, யோக் வீதி, கொழும்பு 01
தொலைபேசி: +94 11 2421328
தொலைநகல்: +94 11 2390903