அடிப்படை தகவல்கள்

 
வதிவோர் மற்றும் வதிவற்றோர்

வதிவோர் மற்றும் வதிவற்றோர் (இலங்கைக்கு வெளியே வதிபவர்கள்) வகைகள் 21.04.1972 திகதியிடப்பட்ட அரச வர்த்தமானி இல. 15007 இல் வரைவிலக்கணம் செய்யப்பட்டிருக்கிறது.

உசாத்துணை:

 
நடைமுறை மற்றும் மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள்
 
இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டைகள்

இலங்கைக்கு வெளியே வதியும் ஆளொருவருக்கு இலங்கையிலுள்ள அல்லது இலங்கையில் வதியும் ஆளொருவரினால் அவரின் இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டைகளின் மூலம் வெளிநாட்டுச் செலாவணியில் கொடுப்பனவுகளை மேற்கொள்வது தொடர்பான நியதிகளும் நிபந்தனைகளும் 20.12.2012 ஆம் திகதியிடப்பட்ட அரச அதிவிசேட வர்த்தமானி இல. 1789/34 இல் குறித்துரைக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை:

 
தங்க இறக்குமதி/ ஏற்றுமதி, வாங்குதல்/ விற்றல்

இலங்கையில் தங்கத்தை வாங்குவதற்கும் விற்பதற்கும் நாட்டிற்குள் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கும் இலங்கையிலிருந்து தங்கத்தை ஏற்றுமதி செய்வதற்கும் 22.11.2002 ஆம் திகதியிடப்பட்ட இல. 1263/10 அரச அதிவிசேட வர்த்தமானியின் நியதிகளுக்கிணங்க பொதுவான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

உசாத்துணை:

 
மாணவர் விசாவினைப் பெறுவதற்கு முன்கூட்டியே நிதியினை அனுப்புதல்
 
வெளிநாட்டுப் பயண அட்டைகள்